ஜானகியம்மா மறைந்தார்.. கண்ணீர் அஞ்சலி

‘ஜானகியம்மா’ என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் இசைக்குயில் <<20353981>>எஸ்.ஜானகி காலமானது<<>> ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தென்னிந்தியாவின் இசையரசியான இவர், சிறந்த பின்னணி பாடகியாக 4 தேசிய விருதுகள், 33 வெவ்வேறு மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். தாமதமாக வழங்கப்பட்டதாக கூறி தனக்கு வந்த ‘பத்ம பூஷன்’ விருதை ஏற்க மறுத்தார். தென்னிந்திய கலைஞர்களுக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்தார்.