கரூர்: தனியார் கிளப் சார்பில் சொட்டு மருந்து முகாம்

கரூர், மாநகராட்சிக்கு உட்பட்ட போலியோ சொட்டு மருந்து தினத்தை முன்னிட்டு இன்று கரூர் பஸ் நிலையம் அருகில் தனியார் கிளப் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைவர் செல்வகுமார், செயலாளர் பாண்டியன், பொருளாளர் தமிழ்ச்செல்வன், சிறப்பு அழைப்பாளர் வெங்கடா நரசிம்மன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.