சென்னை காமராஜர் சாலையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை CM விஜய் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவரும் மாரத்தானில் பங்கேற்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கருப்பு நிற ஸ்போர்ட்ஸ் உடை, கூலிங் கிளாஸ் என ஸ்டைலான லுக்கில் அவர் பொதுமக்களுடன் சேர்ந்து சுமார் 1 கிமீ தூரத்திற்கு மேல் ஓடினார். முன்னதாக போதை பொருள்களுக்கு எதிரான உறுதி மொழியையும் CM விஜய் எடுத்தார்.