சற்றுமுன்: 21 பேர் பலி... கோர விபத்து VIDEO
டெல்லி ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள PM மோடி, காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ₹2 லட்சம் & காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.