நடிகர் ஜெயமணி மறைவு: டி.ராஜேந்தர் துயரம்

<<20503150>>நடிகர் VC ஜெயமணி<<>> மறைவுக்கு நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். எனது நெருங்கிய நண்பர் ஜெயமணியை இழந்துவிட்டேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், சினிமாதுறையினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மட்டுமின்றி சீரியல்கள் வாயிலாக தமிழ் மக்களின் உள்ளங்களில் வாழும் ஜெயமணிக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP