தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4) தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி வந்த விஜய், அதன் தொடர்ச்சியாக சாலை மார்க்கமாக தஞ்சாவூர், செங்கிப்பட்டியை வந்தடைந்தார். இந்த நிகழ்ச்சியை நேரலையில் காண Way2News உடன் இணைந்திருங்கள்....