செங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️ முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். ▶️ பின்னர் 'புதிய பயனாளர் பதிவு' என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான 'ஐடி' யை உருவாக்க வேண்டும். ▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். ▶️ பின்னர் 'track grievance' என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க