சென்னை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

சென்னை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் - 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும். A - (Jan/Feb/Mar), B - (Apr/May/Jun), C - (Jul/Aug/Sep), D - (Oct/Nov/Dec), காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!