தமிழ் அழகன் மறைவுக்கு குவியும் இரங்கல் (VIDEO)

பிரபல நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான <<19147099>>வீ. தமிழ் அழகன்<<>> நேற்று காலமானார். பெரும் ஹிட்டடித்த ‘பணக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘மரத்த வெச்சவன்’ பாடலில் தமிழ் அழகன் நடித்துள்ளார். பாட்ஷா உள்ளிட்ட மிகப்பெரிய ஹிட் படங்களை தயாரித்துள்ள அவரின், அவரது இறுதி சடங்கு இன்று சென்னை தி.நகரில் நடைபெறவுள்ளது. இவரது மறைவுக்கு <<19147144>>ரஜினி உள்பட<<>> பல திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.