'டீ'யுடன் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்.?
டீக்கடைக்கு சென்று டீயும் அதோடு சேர்ந்து சிகரெட் பிடிப்பதும் பரபரப்பான நகர வாழ்க்கையின் பிரிக்க முடியாத, ஒன்றாகவே மாறிவிட்டது. நீங்களும் டீ குடிச்சுக்கிட்டே புகைப்பிடிக்கிறீங்களா? இதனால் ஏற்படும் ஆபத்துகள் என்னவென்று இந்த வீடியோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க. SHARE IT
<<-se>>#way2shorts<<>>