பேசும் போது திக்குது.. பாடும் போது மனம் சிக்குது (VIDEO)
10 வயதில் ஏற்பட்ட திக்குவாய் இவரின் தன்னம்பிக்கையை உடைக்க, பேசுவதற்கே தடுமாறியுள்ளார். ஆனால், இசை அவரது வாழ்க்கையை மாற்றியது. America's Got Talent நிகழ்ச்சியில் தனது இசையாலும், இனிய குரலாலும் US-ஐ சேர்ந்த அமெண்டா(19) பலரையும் கவர்ந்துள்ளார். வைரலான இந்த வீடியோ குறித்து நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், பேசும் போது மட்டுமே திக்குது, பாடும் போதோ நம் மனமும் சிக்குது என பாராட்டியுள்ளார்.