மகளிர் உரிமைத் தொகை: TN அரசு புதிய அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகையின் மே மாதத்திற்கான தவணை ₹1,000 விரைவில் வரவு வைக்கப்படும் TN அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக தலைமைச் செயலகத்தில் நிதித்துறை செயலாளர் சித்திக், தனிச் செயலாளர்கள் செந்தில்குமார், லட்சுமி பிரியா உள்ளிட்டோருடன் CM விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசின் நிதிநிலை குறித்தும் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.