
பெரும்பான்மைக்கு தேவையான 118 MLA-க்களின் ஆதரவை தவெக பெற்றுவிட்டதால், விஜய் CM ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசிகவும் ஆதரவு அளித்துள்ளதாக TIMES NOW செய்தி வெளியிட்டுள்ளது. காங்., 5, CPI, CPM, VCK கட்சிகள் தலா 2 என மொத்தம் 118 உறுப்பினர்களின் ஆதரவை விஜய் பெற்றுள்ளார். 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னரைச் சந்தித்து விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார்.