சென்னை: சனி தோஷத்தில் இருந்து தப்பிக்க இத பண்ணுங்க!

சென்னை மக்களே.., சனிக்கிழமையான இன்று(மே 2) ஆஞ்சநேயர் கோயில் சென்று வழிபடுவது சிறப்பு என்கிறார்கள் பக்தர்கள். அதுபடி, ஆஞ்சநேயரை வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்றவைகளால் ஏற்படும் கஷ்டங்கள், தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. சென்னையில் உள்ள பிரபலமான ஆஞ்சநேயர் கோயில்கள்: 1)நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் 2) ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் 3)பிராட்வே ஆஞ்சநேய சுவாமி கோயில் ஷேர் பண்ணுங்க!