உங்கள் வீட்டில் பணம் சேர... இதை செய்யுங்கள்!

பாரம்பரிய நம்பிக்கையின்படி, தினம் காலையில் 5 விஷயங்களை செய்தால் வீட்டில் பணமழை கொட்டுமாம். 1)சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வேலையை தொடங்க வேண்டும். 2) படுக்கையை ஒழுங்குப்படுத்த வேண்டும். 3) ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு கடவுளை தியானிக்க வேண்டும். 4) வீட்டின் வாசலை சுத்தம் செய்ய வேண்டும். 5) ஜன்னல், கதவுகளை திறந்துவைத்து விளக்கேற்ற வேண்டும். இதை செய்தால் செழிப்பான வாழ்க்கை அமையுமாம்.