
10, +2 பொதுத்தேர்வு ரிசல்ட்டுக்காக காத்திருப்போருக்கு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. மே 8-ல் +2 முடிவுகளும் மே 10-ல் SSLC முடிவுகளும் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. ரிசல்ட் வெளியாகும் நாளில், tnresults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.nic.in இணையதளங்களில் பதிவு எண், பிறந்ததேதியை உள்ளிட்டு மார்க்கை அறிந்து கொள்ளலாம். 17 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. SHARE IT.