குழந்தை எப்படி பிறக்கிறது தெரியுமா... VIDEO
உயிர் எப்படி உருவாகிறது என்ற இயற்கையின் அற்புத செயல்முறையை இந்த வீடியோவில் பாருங்கள். ஆணின் உயிரணு பெண்ணின் முட்டையுடன் இணைந்து கருவுற்று, அதன்பின் படிப்படியாக பிளவுற்று, வளர்ந்து, உறுப்புகள் உருப்பெற்று ஒன்பது மாதத்தில் ஒரு புதிய உயிராக பிறப்பெடுக்கிறது. இயற்கை படைப்பின் அழகும் மர்மமும் ஒருசேரக் கலந்ததே உயிரின் உருவாக்கம். இதை பார்க்கும் யாரும் வியக்காமல் இருக்க முடியாது.