ரயிலில் போன் தொலைந்து விட்டதா? இத செய்யுங்க!

கூட்டம் நிரம்பி வழியும் ரயிலில் போன் தொலைந்துவிட்டதா? உடனே ரயில்வேயின் <<exhttps://railmadad.indianrailways.gov.in/madad/final/home.jsp>>https://railmadad.indianrailways.gov.in/<<>> இணையத்தில் அல்லது RailMadad செயலியில் புகார் அளிக்கலாம். இதற்கு கண்டிப்பாக தொலைந்த போனின் IMEI தெரிந்திருக்க வேண்டும். திருடியவர் போனை உபயோகிக்க முடியாமல், போன் உடனடியாக Block செய்யப்படும். Location மூலம் போன் Track செய்யப்பட்டு மீட்டு கொடுக்கப்படும். அனைவருக்கும் இப்பதிவை பகிரவும்.