பள்ளான சாலையை சரி செய்ய வேண்டி கோரிக்கை!

வேலூர் மாவட்டம், குடியாத்தம்,புதிய பேருந்து நிலையம்,மணி ரெசிடென்னசி அருகேயுள்ள,ஆற்றுக்கு செல்லும் சாலை பள்ளமாக உள்ளதால் ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனம் இவ்வழியாக சென்று வருவதால் இரவு நேரங்களில் சிறு சிறு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமேன சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்துள்ளார்.