திருமணமான இரண்டே நாளில் கம்பி நீட்டிய மனைவி

திருமணத்திற்கு பெண் கிடைக்க தாமதமாகி, அவசர முடிவெடுப்பவர்களுக்கு ஷாக் கொடுக்கும் சம்பவம் திருச்செந்தூர் அருகே நடந்துள்ளது. பழ வியாபாரியான பாஸ்கர்(35), தரகர் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த ஆதரவற்ற பெண்ணை ஜன.20-ல் திருமணம் செய்துள்ளார். ஆனால், இரண்டே நாளில் வீட்டில் இருந்த பணம், துணிமணிகளுடன் அந்த பெண் கம்பி நீட்டியுள்ளார். இதனால், புதுமாப்பிள்ளை பாஸ்கர் விழிபிதுங்கி நிற்கிறார். உஷாராக இருங்க நண்பா!