கடன் வாங்கி ஒரு பொருளை வாங்குறீங்களா?
நம்மில் பலரும் பணக்காரனாக தெரியணும்னு நினைச்சு பண்ற செலவு தான் உண்மையிலேயே பணக்காரன் ஆகவிடாம தடுக்குது. இதை Signaling என்று சொல்வார்கள். உண்மையில் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் என்று தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கீங்களா? வீடியோ பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.
<<-se>>#way2shorts<<>>