தேர்தல் ஆணையத்தில் வேலை வேண்டுமா?
இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்: Assistant Senior Officers. மொத்த பணியிடம்: 15, விண்ணப்பிக்க கடைசி நாள்: 28/01/2022. மேலும், விபரங்களை தலைப்பை கிளிக் செய்து தெரிந்துக் கொள்ளவும்.